மாலையில் கனிமொழி, ஆற்காடு வீராச்சாமி பங்குகொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது. என்ன கூட்டம் என்கிற விவரம் எனக்குத் தெரியவில்லை. படம் மட்டும் எடுத்துவைத்தேன்.
நாளை மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் தலைமையில் ஐந்து எழுத்தாளர்களுக்குப் பொற்கிழி வழங்கும் விழா நடைபெறுகிறது.
பதிவு: ஹரன் பிரசன்னா




ஞாநியின் இன்றைய கேள்வி - ஞானபாநு அரங்கில்

ஞாநியின் நேற்றைய கேள்வியும் அதன் முடிவும்

ஞாநியின் கருத்து ஒன்று

ஒன் ரீல் இயக்கம் பற்றிய விளம்பரம் - ஞானபாநு அரங்கு.

குமரன் பதிப்பகம்

Left Word Books


கலை நிகழ்ச்சி

நுழைவாயிலுக்கு முன் அமைக்கப்பட்டிருக்கும் கலைஞர் கூடம்

கலைஞர் கூடத்தில் உள்ள புகைப்படம் ஒன்று

கலைஞர் கூடத்தில் உள்ள புகைப்படம் ஒன்று

கலைஞர் கூடத்தில் உள்ள புகைப்படம் ஒன்று

கலைஞர் கூடத்தில் உள்ள புகைப்படம் ஒன்று

பாரதியின் வாரிசு கலைஞர் - பிரமிளின் பாராட்டுப் பத்திரம்

கவிஞர் தமிழச்சி

இன்றைய புதிய உணவு ஐட்டம்!

பத்திரிகையாளர் சுதாங்கன்
மேலே உள்ள புகைப்படத்தைப் பயன்படுத்த விரும்புபவர்கள் எனி இந்தியனிடம் முன் அனுமதி பெறுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment