கூட்டம் அதிகமாக வந்தாலும் வியாபாரம் குறைவுதான் என்று பதிப்பாளர்கள் பேசிக்கொண்டார்கள்.
பள்ளியில் பதிப்பாளர்கள் மற்றும் வாசகர்களின் வண்டிகள் நிறுத்திவிடுவதால், பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குச் சிரமங்கள் இருப்பதாகவும் அதனால் மாணவர்களின் பெற்றோர் மறியல் செய்ததாகவும் சன் டீவியில் சொன்னதாக என் நண்பர்கள் சொன்னார்கள். என்ன விஷயம் என்று நாளை பேப்பரில் தெரியலாம்.
இன்று நிறைய பிரபலங்களைப் பார்க்கமுடிந்தது.
பதிவு: ஹரன் பிரசன்னா

பொயட் ராஜ்குமார் தன் மகனுடன்

எழுத்தாளர் கண்மணி குணசேகரன் (வலது பக்கம் இருப்பவர்)

கவிஞர் அப்துல் ரகுமான்

இடமிருது வலமாக் - கல்வெட்டாய்வாளர் எஸ்.இராமச்சந்திரன், அ.கணேசன் மற்றும் அவர்களது நண்பர்.

வலைப்பதிவர் நிர்மலா

எழுத்தாளர் இரா.குப்புசாமி

தாரா, யுவன் சந்திரசேகர்

எழுத்தாளர் ஹனீபா மற்றும் ரவிக்குமார் எம்.எல்.ஏ.

கவிஞர் சல்மா

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன்
மேலே உள்ள புகைப்படங்களைப் பயன்படுத்துவோர் எனி இந்தியனிடம் முன் அனுமதி பெற்றுப் பயன்படுத்துமாறு வேண்டுகிறோம்.